உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த 10ஐ தவிர்த்தால் உற்சாகமாக வாழலாம்!

இந்த 10ஐ தவிர்த்தால் உற்சாகமாக வாழலாம்!

மூளையைப் பாதிக்கும் பத்து பழக்கங்கள் என்ன என்று பட்டியலிடுகிறார் வாரியார்.

1. காலை உணவைத் தவிர்த்தல்
2. அளவுக்கு மீறிச் சாப்பிடுதல்
3. புகை பிடித்தல்
4. நிறைய இனிப்பு சாப்பிடுதல்
5. மாசு மிக்க காற்றை சுவாசித்தல்
6. துõக்கமின்மை
7. முகத்தை மூடி தூங்குதல்
8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுத்தல்
9. சிந்தனையின்றி இருத்தல்
10. யாருடனும் பேசாமல் இருத்தல் - இவற்றை தவிர்த்தால், உற்சாகம் உங்களை ஒட்டிக் கொள்ளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !