உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோதண்டராமசாமி கோவில் தெப்பதிருவிழா..!

திருப்பதி கோதண்டராமசாமி கோவில் தெப்பதிருவிழா..!

திருப்பதி: திருமலை தேவஸ்தானத்திற்கு உள்பட்ட திருப்பதி கோதண்டராம சுவாமி கோயிலின் வருடாந்திர தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.ராமர்,சீதை மற்றும் லட்சுமணனின் விக்ரகங்கள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைக்கப்பட்டு கோவில் குளத்தில் வலம் வந்தது.அங்கு கூடியிருந்த  பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராம ராம என்று கோஷமிட்டபடி தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !