உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம்!

ராகவேந்திரர் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை ஸ்ரீ ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு, ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !