குண்டூரில் சீனிவாச திருக்கல்யாணம்!
ADDED :3838 days ago
திருமலை திருக்கோயிலின் சார்பில் பக்தர்கள் விருப்பத்திற்கேற்ப பல்வேறு ஊர்களில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். கடந்த 12ந்ேததி ஆந்திரா மாநிலம் குண்டூரில் சீனிவாச திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண ேமடையில் உற்சவரான மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் எழுந்தருளினார். பல ஆயிரக்கணக்காண பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.