உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ வழிபாடு!

பிரதோஷ வழிபாடு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி பகுதியில் சித்திரை மாத முதல் பிரதோஷ வழிபாடு சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர், ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !