உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் சிறப்பு பூஜை!

கோவில்களில் சிறப்பு பூஜை!

கந்தர்வகோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கோவில்களில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில், ஆபத்சகாயேஸ்வர் , கோதண்டராமர், வெள்ளமுனியன், மாரியம்மன், ஐயப்பன், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜையும், தொடர்ந்து திரவியம், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.இதே போல ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன், வீரடிவிநாயகர், கருப்பர் கோவில்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !