உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டிற்காக கேதார்நாத் கோவில் 24ம் தேதி திறப்பு!

வழிபாட்டிற்காக கேதார்நாத் கோவில் 24ம் தேதி திறப்பு!

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கடும் பனிப்பொழிவால், அங்குள்ள கேதார்நாத் சிவன் கோவிலை சுற்றி பனி படர்ந்துள்ளது. ஆனால், வரும், 24ம் தேதி பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !