உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசமுத்து மாரியம்மன் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

தேசமுத்து மாரியம்மன் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

புதுச்சேரி: புதுச்சேரி வெண்ணிலா நகர் தேசமுத்து மாரியம் மன் கோவில் சித்திரை மாத உற்சவத்திருவிழா நேற்று காலை பந்தகால் நடும் நிகழ்வோடு துவங்கியது. விழாவையொட்டி, வரும் 23ம் தேதி காலை 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மாலை 4:00 மணிக்கு ஊரணிப் பொங்கலிடுதல், 24ம் தேதி கரக ஊர்வலம், பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், 25ம் தேதி காலை 10:00 மணிக்கு பால்குட அபிஷேகம் நடக்கிறது. 26ம் தேதி மாலை 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா, 27 ம் தேதி காலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !