உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி யோகத்துக்கு 12!

லட்சுமி யோகத்துக்கு 12!

பணபலம், உடல்நலம், புத்திசாலித்தனம், அன்பான மனைவி, புத்திரப்பேறு, நல்ல உறவினர் ஆகியவை குறைவின்றி கிடைத்தால் அதை லட்சுமி யோகம் என்பர். இது கிடைக்க, வெள்ளியன்று மாலை விளக்கேற்றி, லட்சுமியின் 12 திருநாமங்களைச் சொல்லி வழிபட வேண்டும்

ஸ்ரீதேவி    -    செல்வத்திருமகள்
மகாலட்சுமி    -    லட்சணம் நிறைந்தவள்
அம்ருதோத்பவா    -    அமுதத்தோடு பிறந்தவள்
கமல ப்ரோக்தா    -    தாமரையில் வாழ்பவள்
சந்திர சோதரா    -    சந்திரனின் சகோதரி
விஷ்ணு பத்னீ    -    திருமாலின் மனைவி
விஷ்ணு வல்லபா    -    திருமாலின் சக்தி
க்ஷீராப்தி ஸுதா    -    பாற்கடலில் பிறந்தவள்
ஸரோஜன்யாசனா    - தாமரை ஆசனம் கொண்டவள்
தேவ தேவிகா    -    மகாதேவியாக திகழ்பவள்
லோக சுந்தரி    -    பேரழகு மிக்கவள்
ஸர்வாபீஷ்ட பலப்ரதா    - விருப்பத்தை நிறைவேற்றுபவள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !