உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் செய்யும் சிவபூஜை

முருகன் செய்யும் சிவபூஜை

திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவர் சன்னிதிக்குப் பின்னால் அவரது திருக்கரங்களால் ஸ்தாபித்த பஞ்ச லிங்கங்களைக் காணலாம். முருகன், தினசரி சிவபூஜை செய்வதாக ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !