உறங்காப் புளி
ADDED :3940 days ago
ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் அவதாரம் செய்து 16 ஆண்டுகள் தங்கி இருந்த புளியமரம். இத்தலத்தில் புனித மரமாகக் கருதப்படுகிறது. இதை உறங்காப் புளி என்பர். பெருமாள் நம்மாழ்வாராக எழுந்தருளியபோது ஆதிசேஷன் புளிய மரமாக மாறினார் என்பார்கள்.