உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் நெய்விளக்கு மட்டும் தான் ஏற்ற வேண்டுமா?

கோயில்களில் நெய்விளக்கு மட்டும் தான் ஏற்ற வேண்டுமா?

நெய் தீபம் ஏற்றுவது உயர்ந்தது. சுத்தமான பசு நெய் இதற்கு ஏற்றது. நல்லெண்ணெய் தீபம் விசேஷமானது தான். ஆனால், இப்போது கோயில் வாசல்களில் மலிவு விலையில் கிடைப்பவை எல்லாம் என்னவென்றே தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !