உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் பூக்குழி

சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் பூக்குழி

சத்திரப்பட்டி : சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் பூக்குழியை முன்னிட்டு ஒரு வாரமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. நேற்று முன்தினம் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அம்மன் கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று 400க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !