பெருமாள் பெயரில் சாஸ்தா!
ADDED :3911 days ago
நெல்லை மாவட்டம், ஆழ்வார் குறிச்சியில் காக்கும் பெருமாள் சாஸ்தா என்ற கோயில் உள்ளது. பெருமாளின் பெயருடன் இந்த சா ஸ்தா இருப்பதால் இவருக்கு மகிமை அதிகம். இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் பறந்தோடிவிடும் என்று நம்பப்படுகிறது.