உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல் மரியாதை!

முதல் மரியாதை!

பாண்டவர் படைக்கு யாரைக் தலைமைத் தளபதி ஆக்குவது என்ற ஆலோசனை நடந்தபோது, சகாதேவனின் கருத்தை முதலில் கேட்டார் தருமர். மூத்தவர்களுக்கு முன்னால் இளையவர்களுடைய கருத்தைத் தெரிந்து கொள்வது அந்தக்கால வழக்கம். முதியவர்கள் முதலில் பேசிவிட்டால், கருத்து வேற்றுமை இருந்தாலும் மரியாதை காரணமாக இளையவர்கள் மவுனமாக இருந்துவிடக்கூடும் அல்லவா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !