உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டுசட்டிப் பெருமாள்!

குண்டுசட்டிப் பெருமாள்!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்திற்கு அருகே உள்ளது. ஆலம்பாடி, இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் திருநாமம் குண்டுசட்டிப் பெருமாள். இத்தலத்தில் சாளக்கிராமம் ஒன்றுள்ளது. இதிலுள்ள மூன்று துவாரங்கள் வழியாகப் பார்த்தால் சங்கும் சக்கரமும் தெரியும். இந்த விஷ்ணு கோயிலில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !