உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் திரிசங்கு!

ராமேஸ்வரம் கோயிலில் திரிசங்கு!

ராமேஸ்வரம் கோயிலில் திரிசங்கு உள்ளது. ஒரு சங்கிற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக மேலும் இரு சங்குகள் இருப்பதுதான் திரிசங்கு. ஆழ்கடலில் கிடைக்கும். இந்த அரிய வகை சங்கை கொண்டு தான் விசேஷ நாட்களில் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !