உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டமா?

வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டமா?

எந்த கிழமையில் பிறந்தாலும் லக்னம், ராசியைப் பொறுத்தே பலன் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். வெள்ளிக்கிழமை பெண் பிறந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !