உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடாங்கியம்மன் கோயில் விழா!

கோடாங்கியம்மன் கோயில் விழா!

பாலமேடு: பாலமேடு அருகே கோடாங்கியம்மன் கோயில் விழா, 13 ஆண்டுக்கு பின் நடந்தது. முதல் நாள் அம்மன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் என பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !