உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேங்காய் வழிபாடு!

தேங்காய் வழிபாடு!

குணசீலம் பெருமாள் திருக்கோயிலில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. சென்னைக்கு அருகிலுள்ள திருவெற்றியூர் வடிவுடை அம்மன் திருக்கோயிலில் அருளும் புற்றீஸ்வரருக்கு தேங்காய் உடைக்கப்படாமல் முழுமையாகவே சமர்ப்பிக்கப்படுகிறது. ஷீர்டி சாயிபாபா கோயிலில், துனியில் (அக்னி குண்டம்) மட்டைத்தேங்காய் அர்ப்பணிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !