உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பிரம்மோத்ஸவ நிகழ்ச்சிகள்!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பிரம்மோத்ஸவ நிகழ்ச்சிகள்!

திருப்பதி: கோவிந்தராஜ  சுவாமி கோயிலில்  நடைபெறும் பிரம்மோத்ஸவ நிகழ்ச்சிகளின் விபரம்:


தேதி    கிழமை    பகல் உத்ஸவம்        இரவு உத்ஸவம்

24-5-2015    ஞாயிறு    -------------         ஸேனாதிபதி உத்ஸவம் அங்குரார்ப்பணம்
25-5-2015    திங்கள்    திருச்சி உத்ஸவம், தீவஜாரரோஹணம்                    பெரிய சேஷவாகனம்
26-5-2015    செவ்வாய்    சிறிய சேஷவாகனம்         ஹம்ஸ  வாகனம்
27-5-2015    புதன்    ஸிம்ம வாகனம்            முத்துப்பந்தல் வாகனம்
28-5-2015     வியாழன்    கல்பவிருக்ஷ வாகனம்        ஸர்வ பூபால வாகனம்
29-5-2015     வெள்ளி    பல்லக்கில் மோகினி அவதாரம்        கருட ஸேவை
30-5-2015     சனி    ஹனுமந்த வாகனம், மாலை வஸந்தோத்ஸவம்    யானை வாகனம்
31-5-2015    ஞாயிறு    சூர்யபிரபை வாகனம்        சந்த்ரபிரபை வாகனம்
01-6-2015    திங்கள்    ரதோத்ஸவம்        குதிரை வாகனம்
02-6-2015    செவ்வாய்    பல்லக்கில் உற்சவம்,     திருச்சி உற்சவம் - த்வஜாவரோஹணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !