உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிக்கை மாலை!

காணிக்கை மாலை!

தனுஷ்கோடியில் நடைபெறும் தெப்பத் திருவிழாவிற்கு இங்குள்ள இஸ்லாமியர்களே தங்களின் படகுகளைக் கொடுத்து உதவுகிறார்கள். அதற்காக கோயில் மாலை ஒன்றை காணிக்கையாகப் பெற்றுக் கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !