சதுக்க பூதம்!
ADDED :3958 days ago
நாகை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள சாயாவனம் என்ற ஊரில் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்ட சதுக்க பூதத்தின் சிலைகள் இரண்டு உள்ளன. இவை சிலப்பதிகார காலத்தைச் சேர்ந்தவை எனச் சொல்லப்படுகிறது.