சோழவந்தான் அருணாசலேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :3790 days ago
சோழவந்தான் : சோழவந்தான் பேட்டை வைகை கரையில் அமைந்த அருணாசலேஸ்வரர் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் விழா நடந்தது. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் முன்னிலையில் யாகபூஜை நடந்தது. பக்தர்கள் கிரிவலம் சுற்றி சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.