முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!
ADDED :3789 days ago
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், சதுர்த்தி திதியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் ஸ்வாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.