உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிருத்திர மஹா யாகம்!

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிருத்திர மஹா யாகம்!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காகவும் மற்றும் அமைதிக்காகவும்,  அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜை, 1,008 கலசா அபிஷேகமும், அதிருத்திர மஹா யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !