உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிஜப்பெயர் என்ன?

நிஜப்பெயர் என்ன?

இறைவனின் அம்சமாக பூமியில் அவதரித்து மக்களை நல்வழிப்படுத்தியவர்கள் அவதார புருஷர்கள். அவர்களில் சிலரின் நிஜப்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

ஆதிசங்கரர் - சங்கரர்
பெரியாழ்வார் - விஷ்ணுசித்தர்
நம்மாழ்வார் - மாறன், சடகோபன்
வால்மீகி - ரத்னாகரன்
ஆண்டாள் - கோதை
ஆளவந்தார் - மணக்கால்நம்பி
ஸ்ரீபுரந்தரதாசர் - ரகுநாதன்
நாமதேவர் - விட்டல்
கபீர்தாசர் - நிரு
வேதாந்ததேசிகர் - வெங்கடேசர்
பத்ராசல ராமதாஸர் - கோபன்னா
விவேகானந்தர்-நரேந்திரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !