கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் பழக்கம் ஏன் உண்டானது?
ADDED :3883 days ago
ஒருவர் உதவி செய்தால், பதிலுக்கு நன்றி தெரிவிப்பது போலகடவுளுக்கு காணிக்கை செலுத்தும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் ஆதிகாலம் தொட்டே இருந்திருக்க வேண்டும். வயலில் விளைந்த தானியங்களை கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கம் இருந்ததை சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.