மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
3775 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
3775 days ago
வரம்உதவு பரமநின் திருமுன் ஆராதனை
வரன்மு றைசொலில் தூபமேல்
வளரொளி செய்புட்ப தீபத்தோ டராவிடப
மருவு புருடா மிருகமும்
உரியபூ சனையாற்று குடதீபம் ஐம்பிரம
வுருவஆ ரத்தி தீபம்
உடுவின்நற் சுடர்மேரு தீபிகை அதன்பின்னர்
உறும்இ ரட்சா தீபமும்
பெருகுநீர் உதவல்கண் ணாடிகுடை கவரியெழில்
பெருகால வட்டம் விசிறி
பேணும்சி ருக்குக் கருப்பூர வொளியென்று
பெரிதும்ஆ கமம்உ ரைத்தாய்
திரிநயன பரசுதர திகழுமறை யாதியே
சிற்சபை யுள்நிறை சோதியே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.
3775 days ago
3775 days ago