இறைவனை வணங்கி வழிபடும் முறை!
ADDED :3760 days ago
சிரமட்டு மேலவணங் கிடுதல் ஏகாங்கம்அச்சிரமிசை யோர்கை பொருந்தச்செய்தல்து விதாகங்மாம் இருகரங் கூப்பியேசென்னிமிசை வைத்திடு கையேஉரியமூன் றங்கம்இரு கையிணை முழந்தாள்உறும்சி ரமொடு ஈதங்கம்ஐந்(து)ஓங்குசிரம் இருகரம் இணைச்செவி முழந்தாள்உயர்ந்த மார்பிவை பூமியில்பரிசமுற வேபணிதல் அட்டாங்கம் நம்முனதுபஞ்சமுறை பணிதல் வேண்டும்பத்தியுடன் மூன்றுவிசை குருமுன்னர் மற்றையப்பரிசனர்க்கு ஒன்ற தேனும்திருவுள மகிழந்துஏக சித்தமொடு வந்தனைசெயத்தக்க தெனவு ரைத்தாய்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.