உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நலமாக வாழ யாரை வணங்கலாம்!

நலமாக வாழ யாரை வணங்கலாம்!

கணபதி    -     வெற்றி, தடைகள் நொறுங்குதல்
சிவன்    -     யோகம்
திருமால்    -     சகல இன்பம்
முருகன்    -    அறிவு, அழகு, தைரியம்
ஆஞ்சநேயர்    -     மனபலம்
லட்சுமி    -     செல்வ வளம்
பராசக்தி    -     மாங்கல்ய பாக்கியம்    
சரஸ்வதி    -     கலை, கல்வி
பிரம்மா    -    நல்வாழ்வு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !