திருமலையில் வளரும் ஒரு லட்சம் மரக்கன்றுகள்!
ADDED :3865 days ago
திருப்பதி: திருமலையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்துவருகிறது.திட்டத்தின்படி சிஎன்சி தோட்டம், கீதாபார்க், அரசுப்பண்ணை மற்றும் வெளிவட்டச்சாலை ஆகிய பகுதிகளில் மரம்வளர்ப்பு தொடர்கிறது.இந்த மரங்கள் அனைத்தும் வளர்ந்து பலன்தரும் போது பக்தர்கள் மனம் குளிரும்படி திருமலை இன்னும் பசுமையாக இன்னும் குளுமையாக காணப்படும்.