மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3716 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3716 days ago
புதுச்சேரி : நாணமேடு சொர்ண பைரவர் கோவிலில் இன்று(8ம் தேதி) சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. புதுச்சேரி- கடலுார் சாலையில், இடையார்பாளையம் அடுத்த நாணமேடு கிராமத்தில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இன்று (8ம் தேதி) மாலை 4.௦௦ மணிக்கு பைரவருக்கு சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.பூஜை ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்து வருகிறார்.
3716 days ago
3716 days ago