உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா!

பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா!

சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் 61ம் ஆண்டு பூச்சொரிதல் விழா காப்புக்கட்டுதல் ஜூலை 3ல் நடந்தது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. அனைத்து கோவில்களிலும் இருந்தும் பூத்தட்டுகளை பக்தர்கள் காளியம்மனுக்கு கொண்டு வந்து படைத்தனர். பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பெரும்பாலான கோவில்களில் அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !