கும்பிடக்கூடாத நேரம்
ADDED :5235 days ago
கோயில்களில் சில நேரங்களில் சுவாமியை வணங்கக்கூடாது. விழாக்காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதி உலாவரும்போது கோயிலில் உள்ள மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்கக்கூடாது. உற்ஸவரின் வடிவில் மூலவர் அருள் பாலிப்பதால் வணங்கக்கூடாது என்பர். இதைப்போலவே சுவாமிக்கு அபிஷேகம் ஆகும் போதும், நைவேத்யம் படைப்பதற்காக திரையிட்டிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.