பிரகாரத்தை மூன்று முறை சுற்றுவது ஏன்?
ADDED :5236 days ago
கோயிலுக்கு செல்பவர்கள் மூன்று முறை சுவாமி சன்னதியைச் சுற்ற, பிரகார வலம் வருகின்றனர். இதற்கான காரணம் என்ன தெரியுமா? கோயிலுக்குள் சுவாமியை வணங்கச் செல்பவர்கள் சொல், சிந்தனை, செயல் இந்த மூன்றையும் சுவாமிக்கு சமர்ப்பித்துவிட வேண்டும். இதன் அடிப்படையில் தான் மூன்று தடவை சுற்றுகின்றனர்.