உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைசூரு சாமுண்டி மலையில் ஆடி விழா கோலாகலம்!

மைசூரு சாமுண்டி மலையில் ஆடி விழா கோலாகலம்!

மைசூரு: ஆடி மாதம் முதல் வெள்ளி என்பதால் மைசூரு சாமுண்டீஸ்வரியை தரிசிக்க பெருமளவிலான பக்தர்கள் குவிவர். இன்று அதிகாலையில்  இருந்து பூஜைகள் துவங்குகின்றன. இன்றிரவு வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆடி வெள்ளிக் கிழமைகளில், ஹெலிபேட் வரை வாகன ங்கள் நுழைய அனுமதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !