உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒட்டன்சத்திரத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!

ஒட்டன்சத்திரத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பெண்கள் பங்கேற்று தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !