ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம்!
ADDED :3814 days ago
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 29ல் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு 21 நாட்களாக தினமும் மண்டலாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு நடந்த நிறைவு விழாவில் 108 வலம்புரி சங்கு அபிஷேகம், கலச அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.