உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவில் விழாகொடியேற்றத்துடன் துவக்கம்

எல்லையம்மன் கோவில் விழாகொடியேற்றத்துடன் துவக்கம்

புதுச்சேரி, :புதுச்சேரி எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஆடி மாதத்தை முன்னிட்டு எல்லையம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வரும் 29ம் தேதி தேர் திருவிழா, 2ம் தேதி சாகை வார்த்தலும் நடக்கிறது.ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !