உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசாளவந்த அம்மன் கோயில் விழா

அரசாளவந்த அம்மன் கோயில் விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரை அரசாளவந்த அம்மன் கோயில் விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது.அம்மனுக்கு அபிஷேகங்கள் நடந்தன. பால்குடம், பூச்சொரிதல் விழா ஜூலை 28ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !