உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி குபேரர் கோவிலில் சிறப்பு பூஜை

லட்சுமி குபேரர் கோவிலில் சிறப்பு பூஜை

தேவகோட்டை:சென்னை ரத்னமங்கலம் லட்சுமி குபேரர் கோயிலிருந்து லட்சுமி குபேரர் திருக்கல்யாண கோலத்தில் உற்சவ மூர்த்தி தேவகோட்டைக்கு கொண்டு வரப்பட்டது. கோயில் நிறுவனர் கிருஷ்ணன் தலைமையில் சிவச்சாரியார்கள் பூஜை செய்தனர். தலைமையாசிரியர் சீனிவாசன் குபேர பூஜை வழிபாடு பற்றி பேசினார். மண்டப பொறுப்பாளர் மெய்யப்பச்செட்டியார் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !