ஒளி வீசும் மரம்
ADDED :5237 days ago
சிவகங்கை மாவட்ட மருந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஜோதி விருட்சம் என்ற அதிசய மரம் சித்திரை, வைகாசி ஆகிய இரு மாதங்களில் மட்டும் இரவில் மிகப் பிரகாசமாக ஒளி வீசும். இம்மரத்தின் இலைகள் காற்றில் ஆடும்போது ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் எரிவதுபோல் இருக்கும்.