அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் தேரோட்டம்!
ADDED :3767 days ago
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில், ஆடி திருதேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வீரமாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.