உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையானுக்கு 1 கோடி நன்கொடையளித்த பக்தர்!

ஏழுமலையானுக்கு 1 கோடி நன்கொடையளித்த பக்தர்!

திருப்பதி : ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் பிரசாத், திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ‛பிராட்’ அறக்கட்டளைக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனை தேவஸ்தான செயல்அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !