உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்தளேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை!

மத்தளேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை!

அவலூர்பேட்டை: மேல்மலையனுõர் ஒன்றியம் மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திரு விளக்கு பூஜை நடந்தது.  பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !