கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!
ADDED :3744 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடிப்பூரம், 8ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. சின்னசேலம் கன்னிகா பர÷ மஸ்வரி கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு 16 வித அபிஷேகமும், மாலை அம்மனுக்குசந்தானகாப்பு நடந்தது. பின்னர் நடந்த சிறப்பு பூஜையில் ஸகஸ்ர ராம அர்ச்சனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் கோவிந்தசாமி, சபாபதிவேல்மணி, திய õகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.