உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஸ்ரீனிவாச ஊஞ்சல் சேவா!

திருப்பதி ஸ்ரீனிவாச ஊஞ்சல் சேவா!

காரைக்குடி: புதுவயல் வித்யாகிரி மெட்ரிக்., மேல்நிலை பள்ளியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தாஸ சாகித்ய திட்டம் சார்பில் ஸ்ரீனிவாச ஊஞ்சல் சேவா நடக்கிறது. மாலை 4 மணி முதல் 7 மறி வரை வேதபாராயணம், ஊஞ்சல் சேவை, சங்கீத சேவை, புஷ்ப யாகம், தீபாராதனை நடக்கிறது. இதில் குடும்பத்துடன் பங்கேற்கலாம் என பள்ளி முதல்வர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர், தாஸ சாகித்ய திட்ட சிறப்பு அதிகாரி அனந்த தீர்த்தசார், தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோதமன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !