வீரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
ADDED :5193 days ago
சிவகங்கை : வீரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த ஜூன் 28 ம்தேதி கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஜூலை 12 ம்தேதி காலை பக்தர்கள் பாலாபிஷேகமும், மாலையில் பூக்கரகம், அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர்.பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். ஜூலை 15 ம்தேதி பூச்சொரிதல் விழா,17ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.