உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலையெழுத்தை மாற்றும் குங்குமம்

தலையெழுத்தை மாற்றும் குங்குமம்

நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்வதால் தீயசக்திகளால் ஏற்படும் தீமைகள் யாவும் விலகும். நீண்ட ஆயுளும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். லட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டால், பிரம்மா எழுதிய தலையெழுத்து கூட மாறும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !